உதவிகரமான இணைப்புகள்

இந்தப் பக்கத்தில்:


அமெரிக்க மத்திய அரசாங்கம்

அமெரிக்க அயலுறவுத் துறை

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை

அமெரிக்க வீசாக் கொள்கை

அமெரிக்கக் குடிவரவுச் சட்டங்கள் என்பவை, தேசத்தின் எல்லைகள் எங்கும் அனைத்துப் பயணிகலும் உட்புகுந்து வெளியேறுவது உட்பட, யார் யார் நாட்டிற்குள் நுழையலாம், அவர்கள் எவ்வளவு காலத்திற்கு நாட்டில் தங்கியிருக்கலாம், அவர்கள் எப்போது நாட்டை விட்டுச் சென்றாக வேண்டும் என்பது குறித்த குடிவரவு விஷயங்களில் அதிகாரத்தை வழங்குவதற்காக காங்கிரஸால் இயற்றப்பட்டன. அமெரிக்க விதியின் 8 ஆம் தலைப்பில் உள்ள குடிவரவு மற்றும் குடியுரிமை பெறுதல் சட்டம் (INA) தான் அதன் திருத்தங்களோடு குடிவரவுச் சட்டத்திற்கான அடித்தளத்தை அமைத்து தருகிறது. கூடுதலாக, உதாரணத்திற்கு, 2001 ஆம் ஆண்டின் அமெரிக்க நாட்டுப்பற்றாளர் சட்டம் மற்றும் 2002 ஆம் ஆண்டின் விரிவான எல்லைப் பாதுகாப்பு மற்றும் வீசா திருத்தச் சட்டம் உள்ளிட்ட, மிகச் சமீபத்தில் இயற்றியுள்ள குடிவரவுச் சட்டங்கள் வீசா விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அமெரிக்கக் குடிவரவுச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து இன்னும் அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்