எனது குடிவரவு வீசா மனு நிலையைப் பார்த்தல்

இந்தப் பக்கத்தில்:


மேலோட்டம்

உங்கள் குடிவரவு மனு நிலையைப் பார்க்க, இங்கே இணையதளத்திற்குச் செல்லுங்கள். நீங்கள் உங்கள் விண்ணப்ப இரசீது எண்ணைப் பதிவு செய்தாக வேண்டும், அது EAC, WAC, LIN அல்லது SRC என ஆரம்பித்து, அதனைத் தொடர்ந்து எண்கள் வருகிறதோர் 13-இலக்க இரசீது எண் ஆகும்.