வங்கி அமைவிடங்கள்
இந்தப் பக்கத்தில்:
மேலோட்டம்
இலங்கையில் உள்ள எந்த DFCC வர்தானா வங்கிக் கிளையிலும் நீங்கள் பணமாக உங்கள் குடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். கட்டணத்தை இலங்கை ரூபாயில் (LKR) இங்கே காண்பித்துள்ள தற்போதைய தூதரகப் பரிமாற்ற விகிதத்தில் செலுத்தத்தலாம். மாலத்தீவுக் குடியுரிமை பெற்றவர்கள், “UNITED STATES DISBURSING OFFICER, SYMBOL 8768” என்ற பெயரில் இலங்கை வங்கி ஒன்றில் இலங்கை ரூபாயில் எடுத்ததோர் வங்கி வரைவோலை மூலமாக அவர்களது கட்டணங்களைச் செலுத்திக் கொள்ளலாம். அமெரிக்க டாலர் வங்கி வரைவோலைகளில் வீசா கட்டணங்களைச் செலுத்துவதற்கு அவற்றை அமெக்காவில் உள்ளதோர் வங்கி ஒன்றில் எடுக்க வேண்டும் (அமெரிக்காவிற்கு வெளியே உள்ள வங்கிகளில் எடுத்த அமெரிக்க டாலர் வங்கி வரைவோலைகள் ஏற்றுக் கொள்ளப்படாது). மேலும் அறிவுத்தல்களுக்க்கு, பணம் செலுத்தும் பக்கத்தைப் படித்துப் பாருங்கள்.
இடங்கள்
இடங்களைப் பார்க்க, இங்கே சொடுக்குங்கள்.