நாங்கள் எப்படி செய்கிறோம்?

ததொடர்ச்சியான மேம்பாட்டு செயல்முறையின் ஒரு பகுதியாக, நாங்கள் வழங்கும் சேவைகள் மற்றும் தயாரிப்புகளின் தரத்தை கண்காணிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் செயல்திறன் குறித்த உங்கள் கருத்தை நாங்கள் பாராட்டுகிறோம்.(அனைத்து சமர்ப்பிப்புகளும் அநாமதேயமானவை.) விரைவான கணக்கெடுப்பை முடிக்க இங்கே கிளிக் செய்க.

எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

இந்தப் பக்கத்தில்:


இயங்கும் நேரங்கள்

இலங்கை & மாலத்தீவுகளிலிருந்து வருகிற விண்ணப்பதாரர்களைப் பொருத்த வரையில், அவர்களுக்கு உதவுவதற்கு இலங்கை நேரப்படி காலை 9:00 மணி முதல் இரவு 5:00 மணி வரையும், அமெரிக்காவில் கிழக்கத்திய நிலையான நேரம் காலை 9:00 மணி முதல் இரவு 5:00 மணி வரையும், சிங்களம் மற்றும் தமிழ் பேசுகிற வாடிக்கையாளர் சேவை முகவர்கள் தயாராக இருக்கிறார்கள். வார நாட்களிலும், அமெரிக்கத் தூதரக அலுவலகம் கடைபிடிக்கிறபடி, நாட்டின் விடுமுறை நாட்களிலும் அழைப்பு மையத்திற்கு விடுமுறை விடப்படும்

உங்கள் வீசா விண்ணப்ப நிலை என்னவென்று பாருங்கள்

நீங்கள் உங்கள் நேர்காணல் நடைபெற்ற இடத்தையும், உங்கள் DS-160 பட்டைக்குறியீட்டு எண் / குடிவரவு வழக்கு எண்ணையும் பதிவு செய்வதன் மூலம் இங்கே நீங்கள் ஆன்லைனில் உங்கள் DS-160 / குடிவரவு வழக்கு மற்றும் வீசா விண்ணப்ப நிலையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புத் தகவல்கள்

உங்கள் வீசா விண்ணப்பத்தில் உங்களுக்கு உதவி தேவை என்றால், அல்லது அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதற்கானதோர் வீசாவைப் பெற்றுக் கொள்வது குறித்து இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள விரும்பினால், கீழே காண்பித்துள்ள வழிகள் எதேனும் ஒன்றில் தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். வீசா விண்ணப்பச் சேவை அழைப்பு மைய முகவர்கள், மின்னஞ்சல், தொலைபேசி அல்லது அரட்டை வாயிலாக உங்கலுக்கு உதவி செய்ய இயலும்.

மின்னஞ்சல்: வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி ஒருவரை மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்ள, தயவுசெய்து support-srilanka@ustraveldocs.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

தொலைபேசி: தயவுசெய்து பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை உபயோகித்து வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி ஒருவரைத் தொடர்பு கொள்ளுங்கள்:

  • இலங்கையிலிருந்து அழைப்பவர்கள்: அழையுங்கள் +94-11-7703703.
  • அமெரிக்காவில் இருந்து அழைப்பவர்கள்: அழையுங்கள் 17039883469.

வலை அழைப்பு:நீங்கள் Chrome, Firefox, Safari11 அல்லது Opera வை பயன்படுத்துபவர் எனில் நீங்கள் உங்கள் உலாவியின் மூலமாக நேரடியாக எங்களிடம் பேசலாம். ஆடியோ இணைப்புகளுக்கு மட்டுமே இச்செயல்பாடு வரையறுக்கப்பட்டுள்ளதால், உங்கள் சாதனத்தில் உள்ள ஆடியோ அம்சங்கள் இயக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். இச்செயல்பாட்டினை தொடங்குவதற்கு பச்சை பொத்தானை அழுத்தவும்.

வணிகத்திற்கான ஸ்கைப்: வழக்கமான அலுவலக நேரங்களின் போது வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி ஒருவரோடு பேசுவதற்காக ஸ்கைப் உபயோகிப்பதற்கு, ustraveldocs-SriLanka@ustravelhub.com என்ற ஸ்கைப் பெயரோடு ஒரு புதிய தொடர்பை உங்கள் ஸ்கைப் வணிக கணக்கோடு சேர்த்துக்கொள்ளவும்.

Skype Me™!

அரட்டை: வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதியோடு அரட்டையில் பேசுவதற்கு, தயவுசெய்து கீழுள்ள படத்தில் சொடுக்குங்கள். அரட்டை மென்பொருள், இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் 8.0, இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் 6.0, இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் 6.0 செர்வீஸ் பேக் 2, மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் 3.6 ஆகியவற்றில் வேலை செய்கிறது.

மோசடி அறிக்கையிடல்

உங்களது விசா நேர்காணலின் போது உங்களுக்கு விசா கட்டணத்தை தவிர்ந்த வேறு ஏதும் தேவையற்ற கட்டணங்களையோ , உங்களது விசா நேர்காணலை திட்டமிடும் போது அல்லது உங்கள் கப்பல் ஆவணங்கள் சமர்ப்பிக்கும் போதும் தூதரக பிரிவில் இருந்து உங்களுக்கு வேறு ஏதும் கட்டணம் செலுத்தும் படி கூறினால் தயவு செய்து fraud@ustraveldocs.com. என்ற மேற் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரி மூலமாக எங்களை தொடர்பு கொள்ளவும்.