நேரக்குறிப்புக் காத்திருப்பு நேரம்

இந்தப் பக்கத்தில்:


மேலோட்டம்

கூடுமான மட்டும் திறம்பட்ட வகையில் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது மேலும் விண்ணப்பதாரர்களுக்கான காத்திருப்பு நேரத்தைக் கூடிய மட்டும் சுருக்கமானதாக வைத்துக் கொள்ள அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகம் சிரத்தை எடுத்துக் கொள்கிறது. அதனால் தான், நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாக உங்களது நேர்காணல் நேரத்தைக் குறித்துக் கொள்கிறீர்களோ அந்தளவிற்கு சீக்கிரமாக நீங்கள் விரும்புகிற தேதி மற்றும் நேரத்தை நீங்கள் பெற்றுக் கொள்ள இயலும் என்று சொல்லப்படுகிறது.

வீசா நடவடிக்கைக் காலம்

வீசா நடவடிக்கைக் காலம் என்பது முறையாக மூன்று வேலை நாட்களாக இருக்கின்ற போதிலும், குறிப்பிட்ட நிலைகளுக்கான நடவடிக்கை எடுக்கும் காலம் அந்தந்தச் சூழ்நிலைகளுக்கு மற்றும் மற்ற பிரத்தியேகத் தேவைகளுக்குத் தக்கபடி வேறுபடலாம்.

தற்போதைய காத்திருப்புக் காலம் மற்றும் கிடைக்கும் தன்மை

இலங்கையில் உள்ள தற்போதைய நேரக்குறிப்புக் காத்திருக்குக் காலம்
தற்போதைய நேரக்குறிப்பு கிடைக்கும் தன்மை
நேரம் குறிக்கத் திட்டமிடுங்கள்